அபிவிருத்தியடையாத நிலத்தின் மீதான வரி

உள்ளுராட்சிமன்றத்தின் பகுதிக்குள் காணப்படுகின்ற கட்டிட நோக்கங்களுக்காக அல்லது நிரந்தர அல்லது வழக்கமான பயிர்செய்கைக்கு அல்லது நியாயமான செலவில் அபிவிருத்தி செய்யக்கூடிய நிலம், உள்ஙராட்சிமன்ற தீர்மானத்தில் நிர்ணயிக்கப்பட்டதை விட குறைவாக உள்ள கட்டிடங்களால் நிரப்பப்படாத நிலத்தின் பகுதிகள் இந்த வரிக்கு பொருத்தமானவையாகும்.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

உள்ளூராட்சி மன்றத்தினால் வெளியிடப்பட்ட வரி அறிவிப்பு.

செலுத்த வேண்டிய கட்டணம்

சொத்தின் உரிமையாளர் அல்லது உரிமையாளருக்கு வழங்கப்பட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட தொகை செலுத்தப்படவேண்டும். இது தொகை நிலத்தின் மூலதனப் பெறுமதியின்; 2%க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

சேவை வழங்கல் உத்தியோகத்தர்கள்  

 

1.உள்ளூராட்சி மன்றத்தின் முகப்பு அலுவலக உத்தியோகத்தர்

2.விடய உத்தியோகத்தர்

3.வருமான பரிசோதகர்

சேவையை நிறைவு செய்வதற்கு எடுக்ககூடிய குறைந்த கால எல்லை

அனைத்து தேவைப்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டால்   உடனடியாக

Loading

Translate »