சபையின் செயற்பாடுகளை
நிலைபேறான அபிவிருத்தி
இலக்குகளை நோக்கி (SDG)
முன்னெடுக்கும் பொருட்டு சபையின்
உத்தியோகத்தர்களுக்கான கருத்தரங்கு
நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதுடன் CDLG
திட்டத்தின் கீழ் நிலைபேறான
அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான
கையேடும் உத்தியோகத்தர்களுக்கு
வழங்கிவைக்கப்பட்டது.