கலாசார மண்டபம் வுவுனியா நகர சபை

தேசத்தை கட்டியெழுப்புதல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் ரூபா 47.8 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ” வடக்கு கிழக்கு சமுதாய மீளமைப்பு அபிவிருத்தி திட்டத்தின்” மூலம் வவுனியா நகர சபை கலாசார மண்டபமானது நிர்மாணிக்கப்பட்டு 2009 ஆண்டு பங்குனி மாதம் 12 ஆம் திகதி பொது மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டு தற்போது  தற்போது பொது மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »