தங்களது பிரதேசத்திற்கு மாநகர சபையினால் வழங்கப்பட்ட கழிவகற்றல் அட்டவணையின் பிரகாரம் மேற்படி கழிவுகளை நீங்கள் மாநகர சபையின் திண்மக்கழிவகற்றும் வாகனத்தில் கையளிக்கலாம்.
பச்சை நிற கொள்கலன் – உக்கக்கூடிய கழிவுகள்
உதாரணம் : சமையல் கழிவுகள், தோட்டக்கழிவுகள் போன்றன…
செம்மஞ்சள் நிற கொள்கலன் – உக்காத கழிவுகள்
உதாரணம் : பிளாஸ்ரிக் பொருட்கள், பொலித்தீன் பை; போன்றன…
நீல நிற கொள்கலன் – காகிதக் கழிவுகள் உதாரணம் : பத்திரிகை, கடதாசி, காகித மட்டை; போன்றன…
சிவப்பு நிற கொள்கலன் – கண்ணாடிக் கழிவுகள்
உதாரணம் : போத்தல்கள், உடைந்த கண்ணாடித் துண்டுகள் ; போன்றன