நூலக தேசிய வாசிப்பு மாதம் – ஒக்டோபர் – 2023 சஞ்சிகைக்கான ஆக்கம் கோரல்

மேற்படி எமது சஞ்சிகையானது வருடம் தோறும் வெளியிடப்பட்டு வருகின்றது. 8வது சஞ்சிகைக்கான ஆக்கத்தினை வழங்க விரும்புவோர். 23-10-2023 ம் திகதிக்கு முன்னர் நூலகத்தில் நேரடியாகவோ அல்லது vavuniyalibrary@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
செயலாளர்.
நகரசபை,
வவுனியா.
16.10.2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »