வவுனியா நகர சபை தீயணைப்பு வாகனத்தின் திருத்த நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றமையினால் குறிப்பிட்ட சில நாட்களுக்கு சபையினால் தீயணைப்பு சேவைகளில் ஈடுபட முடியாதுள்ளது என்பதனை மன வருத்தத்துடன் அறியத்தருவதுடன், தீயணைப்பு வாகன திருத்த பணிகள் நிறைவடைந்தததும் இது தொடர்பில் அறியத்தரப்படும் என்பதனையும் பொது மக்களாகிய உங்கள் கவனத்திற்கு அறியத்தருகின்றோம்.
செயலாளர்,
நகரசபை,
வவுனியா