பெண் சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் விற்பனை Posted on March 8, 2025March 11, 2025 by webadmin மகளிர் தினத்தை முன்னிட்டு 07.03.2025 நகரசபை திறந்தவெளி அரங்கில் பெண் சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது