LDSP திட்ட முன்மொழிவு தயார்நிலைப்படுத்துதல் கலந்துரையாடல்

வவுனியா, முல்லைத்தீவு ,மன்னார்  ஆகிய மாவட்டத்தில் உள்ள பிரதேச , நகர சபைகளுக்கான LDSP திட்ட முன்மொழிவு தயார்நிலைப்படுத்துதல் , Project Completion Report format and revised ESSR Format தயாரித்தல் தொடர்பான பயிற்சி கலந்துரையாடல் பொறியியலாளர் நவரத்ன வாலிசுந்தர (ஆலோசகர் –E&S) PCU-LDSP, Colombo அவர்களால் வவுனியாவில் பிராந்திய உள்ளுராட்சித் திணைக்களத்தில் 7ஆம் திகதி இன்று நடைபெற்றது. அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Translate »